ஜெயிலர் திரைப்படத்தின் வில்லன் இப்படியா ?? நெனச்சி கூட பாக்கல !!!

Update: 2025-01-21 10:30 GMT

விநாயகன்

மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விநாயகன். இவர் ரஜினி நடித்த ஜெயிலர் திரைப்படத்தில் வில்லனாக நடித்திருந்தார்.

இவர் குடியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் பால்கனியில் நின்று கொண்டு அரைகுறையாக உடையை அணிந்து கொண்டு ஆபாசமாக பேசும் காட்சிகள் சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. இதை பக்கத்து வீட்டுக்காரர் ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

இதற்கு நெட்டிசன்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இது குறித்து காவல்துறையினரிடம் யாரும் புகார் அளிக்கவில்லை. புகார் அளித்தால் அவர் மீது வழக்கு தொடர்ந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை தரப்பில் தெரிவித்துள்ளனர்.

தற்போது அவர் தனது செயலுக்கு மன்னிப்பு கேட்டு பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் தான் தனிநபராகவும், நடிகராகவும் பல பிரச்சனைகளை தன்னால் கையாள முடியவில்லை என்று குறிப்பிட்டு உள்ளார்.

Tags:    

Similar News