மகனுக்காக இயக்குனராகும் ஜெயம் ரவி | சினிமா | கிங் நியூஸ்
Update: 2025-01-17 09:17 GMT
நடிகனாக ஆகவில்லை என்றால் இயக்குநராக மாறியிருப்பேன். அதற்கு ஏத்த மாதிரி எங்க அப்பாவும், நானும் என் மகனும் நடிக்கிற மாதிரி ஒரு சூப்பர் ஸ்க்ரிப்ட் வைத்திருக்கிறார். என்னுடைய இயக்கத்திலேயே நானும் அவனும் கூடிய விரைவில் நடிப்போம்