பிக் பாஸ் 8ம் சீசனின் போட்டியாளராக மறைந்த காமெடி நடிகரின் மகன் ?

Update: 2024-09-27 06:20 GMT

அன்பு மயில்சாமி

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

பிக் பாஸ் 8ம் சீசன் தமிழில் இன்னும் ஒரே வாரத்தில் தொடங்க உள்ள நிலையில் விஜய் சேதுபதி தான் இந்த முறை தொகுப்பாளர் என்பதால் எதிர்பார்ப்பும் அதிகம் இருக்கிறது. மக்களும் மிக ஆர்வத்தில் உள்ளனர்.

தொடக்க நிகழ்ச்சியை பிரம்மாண்டமாக நடந்த ஏற்பாடுகளை நிகழ்ச்சி குழு செய்து வருகிறதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் பிக் பாஸ் 8 போட்டியாளராக மறைந்த காமெடி நடிகர் மயில்சாமியின் மகன் அன்பு வரப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது.

மயில்சாமிக்கு அதிகம் ரசிகர்கள் இருக்கும் நிலையில், அன்பு மயில்சாமிக்கு அவர்கள் மூலமாக அதிகம் ஆதரவு பிக் பாஸ் வாக்கெடுப்பில் கிடைக்கலாம் என இப்போதே நெட்டிசன்கள் பேச தொடங்கி இருக்கின்றனர்.  

Tags:    

Similar News