முத்து - மீனா திருமண நாள் கொண்டாட்டம்!! சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்
By : King 24x7 Angel
Update: 2024-05-17 07:20 GMT
சிறகடிக்க ஆசை சீரியல்
விஜய் டிவியில் பிரபலமான தொடராக சிறகடிக்க ஆசை சீரியல் குடும்பங்கள் கொண்டாடும் ஒரு தொடராக இருக்கிறது.
அதில் முத்து - மீனா என்ற கதாபாத்திரங்களுக்கு ரசிகர் கூட்டங்கள் உள்ளனர். இவர்களை வைத்து ரசிகர்கள் சமூக வலைதளங்களில் எடிட்டிங் செய்து வைரலாக்கி வருகின்றனர்.
கதையில் இப்போது முத்து மீனாவின் திருமண நாள் கொண்டாட்டம் கோலாகலமாக கேக் வெட்டி கொண்டாடப்படுகிறது.
கடைசியில் சிட்டி வீட்டிற்கு வர பணத்தை கொடுத்து வீட்டில் கலக்கும் ஏற்படுத்த ஏற்பாடு செய்துள்ளார். அடுத்து என்ன நடக்கும் என்பதை பார்க்க சிறகடிக்க ஆசை சீரியலை பாருங்கள்.