கடவுளே Rajiniyaaa ... ரஜினியின் சிலையை வைத்து பூஜை செய்யும் குடும்பம்
Update: 2024-12-11 06:41 GMT
திருமங்கலம் அருகே ரஜினிகாந்தின் 74 வது பிறந்தநாளை முன்னிட்டு கருங்கல்லால் செதுக்கப்பட்ட ரஜினியின் முழு உருவ சிலையை ரஜினியின் தீவிர ரசிகர் கார்த்திக் என்பவர் குடும்பத்துடன் வழிபட்டார்.