இந்தி முன்னணி பெண் தயாரிப்பாளர் மீது போக்சோ வழக்கு !!

Update: 2024-10-22 07:20 GMT
இந்தி முன்னணி பெண் தயாரிப்பாளர் மீது போக்சோ வழக்கு !!

ஏக்தா கபூர்

  • whatsapp icon
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

இந்தி முன்னணி திரையுலகின் பெண் தயாரிப்பாளராக இருப்பவர் ஏக்தா கபூர். இவர் பிரபல இந்தி நடிகர் ஜிதேந்திரா, ஷோபா கபூர் ஆகியோரின் மகள் ஆவார். ஏக்தா கபூர் ஏக்தா கபூர் இந்தி படங்கள் மட்டுமன்றி வெப் தொடர்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களும் தயாரித்து உள்ளார். இவருக்கு 2020-ம் ஆண்டு பத்மபஸ்ரீ விருது வழங்கப்பட்டது. ஏக்தா கபூர், ஷோபா கபூர் ஆகியோர் தயாரிப்பில் காந்தி பாட்டி என்ற நிகழ்ச்சி ஓ.டி.டி தளத்தில் வெளியான நிலையில் அதில் மைனர் நடிகையின் ஆபாச காட்சிகள் இடம் பெற்று இருந்ததாக குற்றச்சாட்டுகள் வந்தன. இதனை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. ஏக்தா கபூர், ஷோபா கபூர் ஆகியோர் மீது போலீசார் போக்சோ உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பெண் தயாரிப்பாளர்கள் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Tags:    

Similar News