துணை முதலமைச்சராக பதவி ஏற்ற உதயநிதி ஸ்டாலின் - வாழ்த்து தெரிவித்த ரஜினிகாந்த்!!

Update: 2024-09-30 06:18 GMT
துணை முதலமைச்சராக பதவி ஏற்ற உதயநிதி ஸ்டாலின் - வாழ்த்து தெரிவித்த ரஜினிகாந்த்!!

 உதயநிதி ஸ்டாலின்

  • whatsapp icon
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

முதலமைச்சரின் பரிந்துரையை ஏற்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில் துணை முதலமைச்சராக பதவி ஏற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு அரசியல் கட்சிகளை தொடர்ந்து திரைப்பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

நடிகர்கள் தனுஷ், கார்த்தி, ஜெயம் ரவி, சிவகார்த்திகேயன், சிம்பு, வெங்கட் பிரபு, மாரி செல்வராஜ், அருள் நிதி எக்ஸ் தளத்தில் அவர்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

மேலும் தற்பொழுது ரஜினிகாந்த் துணை முதலமைச்சருக்கு தொலைப்பேசி மூலம் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News