ராயன் பட நாயகி கதாபாத்திர போஸ்டர் வெளியீடு
தனுஷ் எழுதிய இயக்கும் அவரின் ஐம்பதாவது படமான ராயன் படத்தில் நடிகை அபர்ணா பாலமுரளியின் போஸ்டர் வெளியிடப்பட்டது.;
Update: 2024-02-26 07:35 GMT
அபர்ணா பாலமுரளி
தனுஷ் தானே எழுதி இயக்கும் தனது 50 ஆவது படம் கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு "ராயன்" எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதில் நடித்துள்ள செல்வராகவன், எஸ்.ஜே.சூர்யா, பிரகாஷ் ராஜின் கதாபாத்திர போஸ்டர்கள் வெளியான நிலையில், நடிகை அபர்ணா பாலமுரளி போஸ்டர் வெளியாகியுள்ளது. இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ள இந்த படத்தில் வெளியீட்டு தேதி விரைவில் வெளியாக உள்ளது.