கார்த்திக் நடித்த பையா திரைப்படத்தின் ரீ-ரிலீஸ் !!!

Update: 2024-04-02 10:25 GMT

சினிமா

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

லிங்குசாமி இயக்கத்தில் 2010 ஆம் ஆண்டு கார்த்தி, தமன்னா , ஜெகன் ஆகியோர் நடித்து வெளியான படம் பையா. லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்தது.

யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்தார். இப்படத்தின் பாடல்கள் மிகவும் ஹிட்டாகி. தொலைகாட்சியில் மீண்டும் மீண்டும் ஒளிப்பரப்பாகியது.படம் வெளியாகிய போது நல்ல வரவேற்பை பெற்றது.

இயக்குனர் லிங்குசாமி படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இத்திரைப்படம் வெளியாகி 14 வருடங்கள் நிறைவடைந்த நிலையில் இப்படத்தை மீண்டும் ஏப்ரல் 11 ஆம் தேதி ரீ ரிலீஸ் செய்கிறார்கள்.

கார்த்திக் நடித்த பையா திரைப்படத்தின் ரீ-ரிலீஸ் எப்போது ஆகும் என கார்த்தி ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் எதிர்பார்போடு இருகின்றனர்.

Tags:    

Similar News