நிச்சயதார்த்தம் நடந்து முடிந்த சிரியல் நடிகை சந்தியா !!!
By : King 24x7 Angel
Update: 2024-05-16 08:52 GMT
சந்தியா
விஜய் தொலைக்காட்சியில் சக்திவேல் தொடரில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவரும் சந்தியா.
இவர் விஜய் தொலைக்காட்சியை தாண்டி ஜீ தமிழ் தொடர்களில் நடித்து வருகிறார்.
பிரபலமாக நடித்துக் கொண்டு வந்த இவர் இப்போது ஒரு சந்தோஷ செய்தியை கூறியுள்ளார்.
சீரியல் நடிகையான சந்தியாவிற்கும் முரளி என்பவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.
அப்போது எடுக்கப்பட்ட அழகான புகைப்படங்கள் அவரது தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
இந்த நிலையில் ரசிகர்கள் அவர்களுக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.