திருமணம் முடிந்த நிலையில் புகைப்படங்ககளை வெளியிட்ட வானத்தை போல சீரியல் நடிகை ஸ்வேதா !!!

Update: 2024-05-10 09:38 GMT

சீரியல் நடிகை ஸ்வேதா

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

சன் டிவியில் ஒளிபரப்பான வானத்தைப்போல என்ற சீரியல் நடிகைக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் தற்போது திருமணம் நடந்துள்ளது.

திருமணம் புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராமல் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அந்தப் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த வானத்தைப்போல என்ற சீரியலில் துளசி என்ற கேரக்டரில் நடிகை ஸ்வேதா நடித்துக் கொண்டிருந்த நிலையில் திடீரென ஒரு சில காரணங்களால் அந்தத் தொடரில் இருந்து அவர் விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் ஸ்வேதாவுக்கும் அவரது காதலர் மதுசங்கர் கௌடா என்பவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் திருமணம் நடக்கும் என்று கூறப்பட்டது.

இந்நிலையில் தற்போது அவரது திருமணம் நடந்துள்ள நிலையில் திருமணம் குறித்த புகைப்படத்தை ஸ்வேதா இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்து உள்ளார்.

இதனை அடுத்த ரசிகர்கள் அவருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றன. நடிகை ஸ்வேதா தற்போது கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கண்ணெதிரே தோன்றினாள் என்ற சீரியலில் நடித்துவரும் நிலையில் திருமணத்திற்கு பிறகு அவன் நடிப்பை தொடர்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News