மனைவி ஆர்த்திக்கு ராணுவ உடையில் பிறந்தநாள் வாழ்த்து கூறிய சிவகார்த்திகேயன் !!

Update: 2024-11-14 05:08 GMT
மனைவி ஆர்த்திக்கு ராணுவ உடையில் பிறந்தநாள் வாழ்த்து கூறிய சிவகார்த்திகேயன் !!

சிவகார்த்திகேயன்

  • whatsapp icon

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த அமரன் படம் பெரிய ஹிட் ஆகி உள்ளதால் தற்போது மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கிறார். அமரன் படம் இதுவரை 250 கோடிக்கும் மேல் வசூலித்து இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமாவில் 250 கோடி மைல்கல்லை எட்டிய நான்காவது நடிகராக சிவகார்த்திகேயன் இருக்கிறார்.

அமரன் படத்தின் ஷூட்டிங் உடையில் சிவகார்த்திகேயன் அப்படியே வீட்டுக்கு சென்று மனைவி ஆர்த்தியை சர்ப்ரைஸ் செய்திருக்கிறார். அமரன் படத்தில் இதே காட்சி இடம் பெற்று இருக்கும்.

மனைவி ஆர்த்திக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்ல தற்போது சிவகார்த்திகேயன் அந்த வீடியோவை வெளியிட்டு உள்ளார். அது இணையத்தில் படு வைரல் ஆகி வருகிறது.

சிவகார்த்திகேயன் - ஆர்த்தி ஜோடிக்கு ஆரதனா என்ற மகளும், குகன், பவண் என இரண்டு மகன்களும் இருக்கின்றனர்.

Tags:    

Similar News