டாப் குக் டூப் குக் ஷோவில் சோனியா அகர்வால் முதல் எலிமிநேஷன் - கண்ணீருடன் விடைப்பெற்றார்!
By : King 24x7 Angel
Update: 2024-06-17 04:39 GMT
சோனியா அகர்வால்
குக் வித் கோமாளி ஷோவுக்கு போட்டியாக ஆரம்பிக்கப்பட்ட ஷோ டாப் குக் டூப் குப்.
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இந்த ஷோவுக்கு நல்ல வரவேற்பும் கிடைத்து வருகிறது.
இதில் போட்டியாளர்களாக பல சினிமா பிரபலங்கள் வந்திருக்கின்றனர்.
தற்போது ஐந்து வாரங்கள் முடிந்திருக்கும் நிலையில் முதல் எலிமிநேஷன் நடந்துள்ளது.
போட்டியாளர்களுக்கு தண்ணீர், எண்ணெய் இல்லாமல் சமைக்க வேண்டும் என டாஸ்க் கொடுக்கப்பட்டது.
அதில் சிறப்பாக சமைக்கவில்லை என சொல்லி நடிகை சோனியா அகர்வால் எலிமினேட் செய்துள்ளனர்.
அவர் கண்ணீர் உடன் அழுது எல்லோரிடமும் விடை பெற்று சென்று இருக்கிறார்.