SORRY No Political கையெடுத்து கும்பிட்ட ரஜினி..!
Update: 2024-05-29 10:10 GMT
ரஜினி
நடிகர் ரஜினிகாந்த் இமயமலை செல்வதற்காக போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்தில் இருந்து விமானநிலையம் புறப்பட்டார்
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி... ஆன்மீகப் பயணம் அடிக்கடி சென்று வருவது புத்துணர்ச்சியை அளிக்கிறது.
பாபாஜி குகையை பார்ப்பதற்காக இமயமலை செல்கிறேன் ....
இசையா கவிதையா தமிழ் சினிமாவில் ஒரு போட்டி நிலவுகிறதே ... என்ற கேள்விக்கு ''அண்ணா'' என தெரிவித்து கையெடுத்து கும்பிட்ட ரஜினி ....
மோடி மீண்டும் வெல்வாரா ... SORRY No Political... என அவர் தெரிவித்தார்.