சுந்தர்.சி - வடிவேலு களமிறங்கும் கேங்கர்ஸ் !!

Update: 2024-09-12 04:46 GMT

கேங்கர்ஸ்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

சுந்தர் சி நீண்ட இடைவேளைக்குபிறகு காமெடி நடிகர் வடிவேலு இணைந்து கேங்கர்ஸ் படத்தை இயக்க உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

காமெடி நடிகர், வடிவேலுசுந்தர் சி என்றாலே இப்போது மக்களுக்கு முதலில் நியாபகம் வருவது கலகலப்பு மற்றும் அரண்மனை போன்ற படங்கள் தான்.

இந்நிலையில் சுந்தர்.சியின் அடுத்த படம் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அவர் இயக்கப்போகும் இந்த படத்தில் வடிவேலுவுடன் கூட்டணி அமைத்துள்ளார் சுந்தர்.சி. படத்தின் அறிவிப்பு வெளியாக ரசிகர்கள் இந்த கூட்டணியில் படம் பார்க்க ஆவலாக உள்ளனர்.

இன்று வடிவேலு பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்றும் இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய பர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News