தளபதி விஜய் சம்பளத்தை விட அதிகமாக வாங்கும் தெலுக்கு நடிகர் !!

Update: 2024-10-29 05:30 GMT

விஜய் அல்லு அர்ஜுன்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்களை கவர்ந்த இளைய தளபதி விஜய் இப்போது சினிமாவை விட்டு அரசியலில் களமிறங்கியுள்ளார்.

கடைசியாக தனது 69வது படத்தில் நடிக்க உள்ளார், அப்படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எல்லாம் வெளியாகிவிட்டது.

இதற்கு இடையில் அக்டோபர் 27 தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு படு பிரமாண்டமாக யாரும் எதிர்ப்பார்க்காத வண்ணம் நடந்தது.

மாநாட்டில் விஜய் பேசிய அத்தனை விஷயங்களும் மக்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்றுள்ளது, இன்னொரு பக்கம் விமர்சனம் செய்பவர்களும் செய்துகொண்டு தான் இருக்கிறார்கள்.

Advertisement

தமிழ் சினிமாவில் ஏன் தென்னிந்திய சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகராக விஜய் இருந்தார்.

அவர் தனது 69வது படத்திற்காக ரூ. 275 கோடி வரை சம்பளம் வாங்க இருப்பதாக தகவல் வந்துள்ளது. தற்போது விஜய்யை சம்பளத்தை விட ரூ. 300 கோடி சம்பளம் வாங்க இருக்கிறார் பிரபல நடிகர்.

அவர் வேறுயாரும் இல்லை புஷ்பா என்ற படத்தின் மூலம் அனைவரையும் மிரள வைத்த அல்லு அர்ஜுன் தான் புஷ்பா 2 படத்திற்காக ரூ. 300 கோடி சம்பளம் வாங்க உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

Tags:    

Similar News