ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த தவெக தலைவர் விஜய்

Update: 2024-12-12 05:13 GMT

விஜய் / ரஜினி 

பேரன்பிற்கும் மரியாதைக்கும் உரிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு பிறந்த நாள் வாழ்த்து - தவெக தலைவர் விஜய்  , ரஜினிகாந்த் நல்ல ஆரோக்கியத்துடன் நீடூழி வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன் - தவெக தலைவர் விஜய் , நடிகர் ரஜினிகாந்தை சூப்பர் ஸ்டார் என குறிப்பிட்டு தவெக தலைவர் விஜய் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார் 

Tags:    

Similar News