டிஆர்பியில் டாப் 5ல் வந்த தொடர்கள் !!!!!!!
By : King 24x7 Angel
Update: 2024-06-07 05:59 GMT
சீரியல்கள்
படங்கள் பொறுத்தவரை ரீலிஸ் ஆகும் போது திரையரங்குகளில் ஒளிபரப்பாகும்.ஆனால்,
சீரியல்கள் அப்படி இல்லை, அதில் நடிப்பவர்கள் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று எவ்வளவு பிரபலம் ஆகிறார்கள் என்பது இப்போது சமூக வலைதளம் பயன்படுத்தும் அனைவருக்கும் தெரியும்.
இதனாலேயே நிறைய கலைஞர்கள் வெள்ளித்திரையை தாண்டி சின்னத்திரையில் அதிகம் நடிக்க ஆர்வமாக உள்ளனர்.
இப்போது இந்த பதிவில் நாம் கடந்த வாரம் வெற்றிகரமாக ஓடிய தொடர்களின் டிஆர்பி விவரங்களை பார்க்கலாம்.
கடந்த வாரம் சிங்கப்பெண்ணே, கயல், சிறகடிக்க ஆசை போன்ற தொடர்கள் விறுவிறுப்பின் உச்சமாக சென்றது. சரி கடந்த வாரம் டிஆர்பியில் டாப் 5ல் வந்த தொடர்களின் முழு விவரம்.
*சிங்கப்பெண்ணே
*கயல்
*சிறகடிக்க ஆசை
*எதிர்நீச்சல்
*வானத்தை போல