2025 பொங்கலுக்கு வருகிறான் 'வணங்கான்'
Update: 2024-12-04 13:14 GMT
இயக்குனர் பாலாவின் வணங்கான் திரைப்படம் பல சர்ச்சைக்கு உள்ளானது , சூர்யாவை வைத்து இயக்க இருந்த இந்த படம் பல காரணங்களால் கைவிடப்பட்டது , பின்பு அருண் விஜய் கூட்டணியில் படம் வெற்றிகரமாக எடுத்து முடிக்கப்பட்டது வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10ம் தேதி திரைக்கு வருகிறது அருண் விஜயின் 'வணங்கான்' திரைப்படம் !