டெல்லியில் வரலாறு காணாத 51.4 டிகிரி செல்சியஸ் வெப்பம்!

Update: 2024-05-30 09:25 GMT
டெல்லியில் வரலாறு காணாத 51.4 டிகிரி செல்சியஸ் வெப்பம்!

 வெப்பம்

  • whatsapp icon

டெல்லியில் முங்கேஷ்பூர் பகுதியில் இன்று அதிகபட்சமாக 51.4 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகி உள்ளது.

டெல்லியில் வரலாறு காணாத வகையில் இன்று முதல் முறையாக 50 டிகிரி செல்சியஸை தாண்டி வெப்பநிலை பதிவாகி உள்ளது. அதன்படி டெல்லியின் முங்கேஷ்பூரில் இன்று அதிகபட்சமாக 51.4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது.

இது டெல்லி வரலாற்றில் ஒரு நாளில் பதிவான அதிகபட்ச வெப்பநிலையாக உள்ளது.


Tags:    

Similar News