இந்தியாவில் 6G சேவை. - 'பாரத் 6G விஷன்'
Update: 2024-02-26 06:42 GMT
இந்தியாவில் 6G சேவையை அறிமுகம் செய்வது தொடர்பாக இந்திய அறிவியல் கழகத்துடன் (IISc) இணைந்து ஆராய்ச்சியில் ஈடுபடுகிறது Nokia. பெங்களூருவில் புதிதாக திறக்கப்பட்டுள்ள 6G ஆராய்ச்சிக் கூடத்தில் ஆய்வு நடைபெற்று வருகிறது.
'பாரத் 6G விஷன்' என்ற பெயரில் ஆய்வு செய்யப்படும் இத்தொழில்நுட்பம் 2030ல் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.