ஐக்கிய அரபு அமீரகம் அபுதாபியில் கோலாகலம்!

Update: 2024-02-13 11:56 GMT

மோடி 

பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ளார்.  "அஹ்லன் மோடி" என தலைப்பிடப்பட்டு இருக்கும் இந்த நிகழ்ச்சியில் இந்திய சமூகத்தினரிடையே பிரதமர் மோடி உரையாற்ற இருக்கிறார். 

Tags:    

Similar News