ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!!

ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து நியூயார்க் செல்ல வேண்டிய விமானம் பத்திரமாக டெல்லியில் தரையிறக்கப்பட்டது.

Update: 2024-10-14 05:27 GMT

air india

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து நியூயார்க் செல்ல வேண்டிய விமானம் பத்திரமாக டெல்லியில் தரையிறக்கப்பட்டது. மும்பையில் இருந்து நியூயார்க் புறப்பட்ட விமானம் வெடிகுண்டு எச்சரிக்கையை அடுத்து டெல்லி விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. தரையிறங்கிய விமானத்தில் உள்ள பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். விமானத்தில் இருந்த பயணிகளை வெளியேற்றிவிட்டு வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

Similar News