பஞ்சாப்பில் தனித்து களமிறங்கும் பாஜக !

Update: 2024-03-27 09:56 GMT

பாஜக

பஞ்சாப்பை சேர்ந்த முக்கிய அரசியல் கட்சியான சிரோமணி அகாலிதளம், பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் நீண்ட காலமாக அங்கம் வகித்து வந்த கட்சிகளில் முக்கியம் ஆனத

இந்த கட்சி கடந்த 1996-ம் ஆண்டு முதல் பா.ஜனதா கூட்டணி சார்பில் பல்வேறு தேர்தல்களை சந்தித்தது.

கடந்த 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலிலும் பஞ்சாப்பில் இந்த இரு கட்சிகளும் தலா 2 இடங்களை வென்றிருந்தது.

ஆனால் மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை சிரோமணி அகாலிதளம் கடுமையாக எதிர்த்தது.

அத்துடன் பா.ஜனதாவுடனான உறவையும் கடந்த 2020-ம் ஆண்டு முறித்துக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags:    

Similar News