இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தவுடன் CAA சட்டம் ரத்து செய்யப்படும்: ப. சிதம்பரம்!
Update: 2024-04-22 09:46 GMT
இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் நாடாளுமன்ற முதல் கூட்டத் தொடரிலேயே CAA சட்டம் ரத்து செய்யப்படும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் உறுதி அளித்துள்ளார்.
மேலும், கடந்த 10 ஆண்டுகால பாஜக ஆட்சியில் மக்களுக்கு எதிராக இயற்றப்பட்ட அனைத்து சட்டங்களும் மாற்றியமைக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.