நவ.3-இல் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
Update: 2023-10-31 09:41 GMT
காவிரி மேலாண்மை ஆணையம்
காவிரி மேலாண்மை ஆணையம் அதன் தலைவர் எஸ்.கே. ஹல்தர் தலைமையில் நவம்பர் 3ம் தேதி கூடுகிறது. இதில், தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மாநில அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்க ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது.
நேற்று நடந்த காவிரி நீர் ஒழுங்காற்று குழு வினாடிக்கு 2600 கனஅடி நீர் திறக்க பரிந்துரைத்திருந்த நிலையில் 3ம் தேதி கூட்டம் நடைபெறவுள்ளது.