மத்திய பட்ஜெட்: செல்போன் விலை குறைகிறது ! நகர்புறங்களில் வீடு கட்ட நிதி..!

Update: 2024-07-23 07:40 GMT

செல்போன்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

செல்போன்களின் விலை குறைகிறது. செல்போன் மற்றும் உதிரி பாகங்களின் இறக்குமதி வரி 15 சதவிகிதம் குறைக்கப்படும்.

செல்போன் உதிரிபாகங்களின் விலை குறைக்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட் 2024-25-ல் அறிவித்துள்ள நிலையில். செல்போன் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்திற்கு ரூ.10 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், நகர்புறங்களில் வீடு கட்டுவதற்கு 1 கோடி பேருக்கு நிதி வழங்கப்படும் என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

Tags:    

Similar News