பிரதமர் மோடிக்கு சீனா கண்டனம்!

Update: 2024-06-06 11:24 GMT

பிரதமர் மோடி

தைவான் அதிபருக்கு நன்றி தெரிவித்த பிரதமர் மோடிக்கு சீனா கண்டனம்.

NDA கூட்டணி பெரும்பான்மை தொகுதிகளை வென்றதற்கு வாழ்த்துக் கூறிய தைவான் அதிபர் லாய்க்கு நன்றி தெரிவித்த பிரதமர் மோடிக்கு சீன வெளியுறவு அமைச்சகம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

உலகில் ஒரே ஒரு சீனா மட்டுமே உள்ளது. சீனாவின் தைவான் பிராந்தியத்துடனான எந்த வகையான நேரடி அதிகாரப்பூர்வ தொடர்புகளையும் சீனா உறுதியாக எதிர்க்கிறது.

Tags:    

Similar News