டெல்லி அமைச்சர் அதிஷி பரபரப்பு குற்றச்சாட்டு!
Update: 2024-04-02 10:32 GMT
பாஜகவில் இணைய வற்புறுத்தி தன்னிடம் பேரம் பேசப்படுவதாக டெல்லி அமைச்சர் அதிஷி குற்றச்சாட்ட்டியுள்ளார்.
நான் பாஜகவில் இணையாவிட்டால் ஒரு மாதத்தில் கைது செய்யப்படக் கூடும் எனவும், அடுத்த 2 மாதங்களில் தேர்தலின்போதே 4 ஆம் ஆத்மி கட்சித் தலைவர்களை கைது செய்ய அமலாக்கத்துறை திட்டமிடப்படும் எனவும் மிரட்டுவதாக தெரிவித்துள்ளார்.