மேற்கு வங்க மாநில முன்னாள் முதலமைச்சர் காலமானார்!

Update: 2024-08-08 07:40 GMT

புத்ததேவ் பட்டாச்சார்யா

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

மேற்கு வங்க மாநில முன்னாள் முதலமைச்சர் புத்ததேவ் பட்டாச்சார்யா (80) கொல்கத்தாவில் உள்ள அவரது இல்லத்தில் இன்று காலை காலமானார்.

மேற்கு வங்கத்தில் 34 ஆண்டுகாலம் ஆட்சிபுரிந்த இடது முன்னணி ஆரசு காலத்தில் ​​பட்டாச்சார்யா இரண்டாவது மற்றும் கடைசி CPM முதலமைச்சராக இருந்தார். அவர் 2000 முதல் 2011 வரை தொடர்ந்து 11 ஆண்டுகள் முதல்வர் பதவியை முதலமைச்சராக இருந்தார்.

மேலும், மேற்கு வங்கத்தில் கடைசி முதல்வராகப் பதவிவகித்த கம்யூனிஸ்ட் தலைவரான புத்ததேப் பட்டாச்சார்யா, 2016-க்கு பிறகு தேர்தல் பிரசார மேடைகளில் தோன்றவில்லை.

நீண்ட நாட்களாக நுரையீரல் அடைப்பு நோயால் அவதிப்பட்டு வந்த நிலையில் இன்று காலமானார்.

Tags:    

Similar News