உத்திரப்பிரதேசத்தை நெருங்கும் இந்தியா கூட்டணி ! பாஜகவுடன் மோதல் !

Update: 2024-06-04 06:27 GMT

இந்தியா கூட்டணி முன்னிலை 

நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் 2024

உத்திரப்பிரதேசத்தில் இந்தியா கூட்டணி முன்னிலை வகிக்கிறது.

தற்போதைய நிலவரப்படி

இந்தியா கூட்டணி - 42 தொகுதிகள்

தேசிய ஜனநாயகக் கூட்டணி - 36 தொகுதிகள் 

மற்றவை - 2

Tags:    

Similar News