மாலத்தீவு நாட்டுக்கான அத்தியாவசிய பொருட்களின் ஏற்றுமதியை அதிகரித்து இந்திய அரசு அறிவிப்பு!

Update: 2024-04-05 16:52 GMT

இந்திய அரசு அறிவிப்பு

மாலத்தீவு நாட்டுக்கான அத்தியாவசிய பொருட்களின் ஏற்றுமதியை அதிகரித்து இந்திய அரசு அறிவித்துள்ளது.

கடந்த 43 ஆண்டுகளில் இல்லாத வகையில், மாலத்தீவு நாட்டுக்கான அத்தியாவசிய பொருட்களின் ஏற்றுமதி ஒதுக்கீட்டை அதிகரித்து இந்தியா அறிவித்துள்ளது.

மாலத்தீவு அரசின் வேண்டுகோளை ஏற்று கட்டுமான தொழிலுக்குத் தேவையான ஆற்று மணல், கற்கள் ஏற்றுமதி 25% அதிகரித்துள்ளது.

முட்டை, உருளைக்கிழங்கு, வெங்காயம், சர்க்கரை, கோதுமை, உள்ளிட்ட உணவுப் பொருட்களின் ஏற்றுமதியையும் 5% அதிகரித்து இந்திய அரசு அறிவித்துள்ளது.

Tags:    

Similar News