வங்கதேசத்தில் இந்தியாவுக்கு எதிராக பரவும் வதந்திக்கு இந்திய வெளியுறவுத் துறை விளக்கம்!

Update: 2024-08-22 07:13 GMT
வங்கதேசத்தில் இந்தியாவுக்கு எதிராக பரவும் வதந்திக்கு இந்திய வெளியுறவுத் துறை விளக்கம்!

வெள்ளம் 

  • whatsapp icon

வங்கதேசத்தில் இந்தியாவுக்கு எதிராக பரவும் வதந்திக்கு இந்திய வெளியுறவுத் துறை விளக்கம் அளித்துள்ளது.

திரிபுராவின் கோமதி ஆற்று அணையில் இருந்து நீர் திறந்து விடப்பட்டதாலேயே வங்கதேசத்தில் வெள்ளம் ஏற்பட்டதாக பரவும் செய்திகள் உண்மைக்கு புறம்பானது.

நீர்ப்பிடிப்புகளில் பெய்த திடீர் கனமழை காரணமாகவே வங்கதேசத்தில் வெள்ளம் ஏற்பட்டதாக விளக்கமளித்து இந்திய வெளியுறவுத் துறை அறிக்கை விடுத்துள்ளது.

Tags:    

Similar News