திருப்பதிக்கு ஜன. 1 வரை பக்தர்கள் வரவேண்டாம்- தேவஸ்தானம்

Update: 2023-12-26 06:09 GMT

தேவஸ்தானம்

சொர்க்க வாசல் தரிசனத்திற்கான இலவச டோக்கன் ஜன.1 வரை வழங்கி முடிந்தது.

டோக்கன் முடிந்துவிட்டதால் டோக்கன் இல்லாத பக்தர்கள் யாரும் திருப்பதிக்கு வர வேண்டாம்.

மீண்டும் ஜன.2 முதல் இலவச தரிசன டோக்கன் வழங்கப்படும்.

டோக்கன் இல்லாமல் சுவாமி தரிசனம் செய்ய முடியாது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News