கங்கனா ரனாவத் அபார வெற்றி !

Update: 2024-06-04 08:49 GMT

கங்கனா ரனாவத்

தமிழ் உட்பட சில தென்னிந்திய மொழிகளிலும் பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகையுமான கங்கனா ரனாவத் பாஜக வேட்பாளராக இமாச்சலப்பிரதேஷ் மாநிலத்தில் உள்ள மண்டி என்ற தொகுதியில் போட்டியிட்ட நிலையில் அவர் தொடர்ந்து முன்னிலை வகித்த நிலையில் வெற்றிபெற்றுள்ளார்

ஹிமாச்சல் பிரதேசம் மண்டி தொகுதியில் பாஜக வேட்பாளர் நடிகை கங்கனா ரனாவத் 73,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார்.


Tags:    

Similar News