எல்.கே. அத்வானிக்கு திடீர் உடல்நலக்குறைவு - மருத்துவமனையில் அனுமதி!

Update: 2024-06-27 06:27 GMT

எல்.கே.அத்வானி

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

பா.ஜ.க. மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அத்வானிக்கு நேற்றிரவு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து, அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், அத்வானியின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், முதியோர் பிரிவு சிறப்பு மருத்துவர்கள் கண்காணிப்பின்கீழ் சிகிச்சை அளிக்கப்படுவதாகவும், மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


Tags:    

Similar News