மனுதர்ம சாஸ்திரத்திற்கு மகாராஷ்டிராவில் இடமில்லை - அஜித் பவார்!

Update: 2024-06-27 11:03 GMT

அஜித் பவார்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

மகாராஷ்டிரா பள்ளி பாடபுத்தங்களில் மனுதர்ம சாஸ்திரங்கள் சேர்க்கப்படும் என்ற தகவலுக்கு அம்மாநில துணை முதலமைச்சர் அஜித் பவார் மறுப்பு தெரிவித்துள்ளார்.

மனுதர்ம சாஸ்திரத்தை மஹாராஷ்டிரா அரசு ஆதரிக்கவில்லை; மனுஸ்மிருதியை பாடத்தில் சேர்க்கும் எண்ணமே இல்லை. இது அம்பேத்கர், பூலே போன்றோர் பிறந்த பூமி; இவர்களின் முற்போக்கு சிந்தனைகளை செயல்படுத்துவதில் பெயர் பெற்ற மாநிலம் மகாராஷ்டிரா எனவும்  அஜித் பவார் தெரிவித்துள்ளார்.

மேலும் மகாராஷ்டிராவில் ஆளும் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் அஜித் பவார் இவ்வாறு பேசியிருப்பது அக்கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது..

Tags:    

Similar News