பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் மோடி!
Update: 2024-06-05 08:55 GMT
நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான 17வது அமைச்சரவை கலைக்கப்பட உள்ளது.
இதனையடுத்து மத்திய அமைச்சரவையின் ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவர் திரௌதி முர்முதிரௌதி முர்முவிடம் அளித்து மோடி ராஜினாமா செய்தார். இந்த சந்திப்பில், பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
ஜூன் 16ஆம் தேதியுடன் பிரதமர் நரேந்திர மோடி அமைச்சரவை பதவி காலம் நிறைவு பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.