3வது முறை பிரதமராக பதவி ஏற்கிறார் மோடி...!

Update: 2024-06-07 07:26 GMT

modi

பிரதமர் மோடிமூன்றாவது முறையாக பதவி ஏற்க உள்ளதாக பாஜக தலைவர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி ஜோன் ஒன்பதாம் தேதி மாலை 6 மணிக்கு பதவி ஏற்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பதவியேற்பு விழாவில் ஏழு நாடுகளின் அதிபர்கள் மற்றும் 8000 பேர் பங்கேற்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Tags:    

Similar News