ஆந்திராவில் முன்னிலை வகிக்கும் NDA கூட்டணி !
Update: 2024-06-04 06:38 GMT
நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் 2024
ஆந்திராவில் மொத்தம் உள்ள 25 தொகுதிகளில் பாஜக கூட்டணி 21 தொகுதிகளிலும் பாஜக முன்னிலை வகிக்கிறது.
தற்போதைய நிலவரப்படி
பாஜக கூட்டணி - 21
ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் - 4
இந்தியா கூட்டணி 0