தொடங்கியது என்டிஏ ஆலோசனை கூட்டம் !

Update: 2024-06-05 11:01 GMT

என்டிஏ ஆலோசனை கூட்டம் 

பிரதமர் மோடி தலைமையில் என்டிஏ ஆலோசனை கூட்டம் தொடங்கியது.

மக்களவை தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மை பெறாத நிலையில், ஆட்சியமைக்க உரிமை கோருவது தொடர்பாகவும், அமைச்சரவையில் கூட்டணி கட்சிகளுக்கு இடமளிப்பது குறித்து ஆலோசனை நடைபெற உள்ளது.

பீகார் முதல்வர் நிதிஷ் குமார், தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு பங்கேற்றுள்ளனர்.

மேலும் மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, லோக் ஜனசக்தி கட்சி தலைவர் சிராக் பாஸ்வான் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்றுள்ளனர்.

Tags:    

Similar News