ரூ.3 லட்சம் வரை வருமானத்துக்கு வரி இல்லை !

Update: 2024-07-23 09:00 GMT

வருமான வரி

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

மூன்றில் இரண்டு பங்கு பேர் பழைய வரி செலுத்தும் முறையில் இருந்து புதிய வரி செலுத்தும் முறைக்கு மாறியிருக்கிறார்கள்.

'வருமான வரி தாக்கல் செய்வது தாமதம் ஆனால், அது குற்றமல்ல'

ஸ்டார்ட்-அப் நிறுவனங்களில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்களுக்கான 'ஏஞ்சல் வரி' ரத்து.

குறிப்பிட்ட முதலீடுகளுக்கு 20% குறுகிய கால மூலதன ஆதாய வரி விதிக்கப்படும்.

வெளிநாட்டு நிறுவனங்களுக்கான கார்ப்பரேட் வரி 25% ஆகக் குறைப்பு

தனிநபர்களுக்கான வருமான வரிச்சலுகையில் நிலையான கழிவு ரூ.75,000-ஆக அதிகரிப்பு.

சென்செக்ஸ் 700 புள்ளிகளும் நிஃப்டி 300 புள்ளிகளும் சரிவு.

புதிய வரி முறையில் புதிய வரி வரம்புகள்:

0-3 லட்சம் - 0%

3-7 லட்சம் 5%

7-10லட்சம் 10%

10-12லட்சம் 15%

12-15லட்சம் 20%

15 லட்சத்துக்கு மேல் - 30%

இந்தப் புதிய வரம்புகள் மூலம் தனிநபர் வருமான வரியில் ரூ. 17,500 மிச்சமாகும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு.

Tags:    

Similar News