370 க்கு பின் ஜம்மு காஷ்மீரில் பிரதமர் மோடி!
Update: 2024-03-07 11:12 GMT
ஜம்மு காஷ்மீரில் சுமார் 5 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
ஜம்மு காஷ்மீரில் 370 சட்டப்பிரிவு நீக்கப்பட்ட பிறகு முதல் முறையாக அங்கு அரசு நிகழ்வில் பிரதமர் மோடி பங்கேற்றார்.
ஸ்ரீ நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுமார் ரூ.5000 கோடியில் வேளாண் மற்றும் பொருளாதாரம் சார்ந்த வளர்ச்சி திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.