கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் உரையாற்றும் ராகுல் காந்தி!

Update: 2024-02-21 11:01 GMT

ராகுல் காந்தி! 

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி பிரிட்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் உரையாற்றுவதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

இது குறித்த செய்தியாளர்களிடம் பேசிய அவர், வருகின்ற 27 28 ஆகிய தேதிகளில் ராகுல் காந்தி பிரிட்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் உரையாற்றி இருப்பதாக தெரிவித்தார்.

இதனால் பிப்ரவரி 26 முதல் மார்ச் 1 வரை பாரதியோட நியாய யாத்திரை ஒத்திவைக்கப்படுவதாகவும் மார்ச் இரண்டாம் தேதி தொடங்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News