தங்கம் சவரனுக்கு ரூ.320 உயர்வு!

Update: 2024-06-07 05:08 GMT
தங்கம் சவரனுக்கு ரூ.320 உயர்வு!

தங்கம் 

  • whatsapp icon

சென்னையில் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்துள்ளது.

நேற்று சவரனுக்கு ரூ.600 உயர்ந்த நிலையில் இன்று மீண்டும் உயர்ந்துள்ளது.

ஒரு கிராம் தங்கம் ரூ.6,840க்கும், சவரன் ரூ.54,720க்கும் விற்பனையாகிறது.

18 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.33 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5603க்கும் ஒரு சவரனுக்கு ரூ.264 உயர்ந்து ஒரு சவரன் ரூ.44,824க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.2.50 உயர்ந்து ஒரு கிராம் ரூ.100.50க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.1,00,500க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Tags:    

Similar News