ரூ.8 லட்சம் கோடி சந்தை மூலதனத்தைத் தாண்டிய 7-வது இந்திய நிறுவனமாக உருவெடுத்தது SBI வங்கி!

Update: 2024-06-03 08:41 GMT

SBI Bank  

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் லிமிடெட், HDFC வங்கி, Bharti Airtel, Infosys மற்றும் ICICI வங்கியை தொடர்ந்து SBI வங்கியும் ரூ.8 லட்சம் கோடி சந்தை மூலதனத்தைத் தாண்டி சாதித்துள்ளது.

மும்பை பங்குச்சந்தையில் இன்று(ஜூன் 3), SBI வங்கியின் பங்குகளின் விலை 8 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்து புதிய சாதனை விலையான 908.15 ரூபாயை எட்டி வர்த்தகமாகி வருகிறது.

SBI வங்கியின் பங்குகள் விலை இந்தாண்டு தொடக்கம் முதல் இதுவரை 40 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News