வாழ்க்கையில் வெற்றியும் தோல்வியும் நிகழ்வது இயல்பு! - ராகுல் காந்தி!

Update: 2024-07-12 09:45 GMT

ஸ்மிருதி இரானி

ஸ்மிருதி இரானி குறித்தோ அல்லது வேறு எந்த தலைவர் குறித்தோ இழிவான வார்த்தைகளைப் பயன்படுத்தி விமர்சிப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

பிறரை அவமானப்படுத்துவதும் அவமதிப்பதும் பலவீனத்தின் அடையாளமே தவிர, வலிமை அல்ல என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி X தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Tags:    

Similar News