TANGEDCO இரண்டாகப் பிரிக்கப்பட்டது!
Update: 2024-07-12 11:56 GMT
TANGEDCO
மத்திய எரிசக்தி துறை ஒப்புதல் அளித்ததை அடுத்து, TANGEDCO இரண்டு கார்ப்பரேஷன் நிறுவனங்களாக பிரிக்கப்பட்டது.
தமிழ்நாடு பவர் ஜெனரேஷன் கார்ப்பரேஷன் லிமிடெட் (TNPGCL) மற்றும் தமிழ்நாடு கிரீன் எனர்ஜி கார்ப்பரேஷன் லிமிடெட் (TNGECL) என இரு நிறுவனங்களாக செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.