ஒலிம்பிக்ஸ் போட்டிகளை காண பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்னுக்கு அனுமதி மறுப்பு!

Update: 2024-08-03 14:00 GMT

பகவந்த் மான்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

ஒலிம்பிக்ஸ் போட்டிகளை காண பாரிஸ் செல்ல திட்டமிட்டிருந்த பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்னுக்கு மத்திய அரசு அனுமதி மறுத்துள்ளது.

நாளை(ஆகஸ்ட் 4) இந்திய ஹாக்கி அணி விளையாட உள்ள காலிறுதிப் போட்டியை காண பகவந்த் மான் திட்டமிட்டிருந்த நிலையில், பாதுகாப்புக் காரணங்களை காட்டி மத்திய அரசு அனுமதி மறுத்துள்ளது.

Tags:    

Similar News