பிரதமர் மீது வழக்குத் தொடர்ந்த தமிழக காங்கிரஸ் தலைவர் !

Update: 2024-05-08 07:38 GMT
பிரதமர் மீது வழக்குத் தொடர்ந்த தமிழக காங்கிரஸ் தலைவர் !

பிரதமர் மோடி

  • whatsapp icon

மதக் கலவரத்தை தூண்டும் வகையில் தேர்தல் பிரசாரம் செய்து வருவதாக பிரதமர் மோடி மீது காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப் பெருந்தகை வழக்குத் தொடர்ந்துள்ளார்.

மேலும் இந்திய தேர்தல் ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு வழக்குத் தொடர்ந்துள்ளார்.

குறிப்பாக ராஜஸ்தானில் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசும் போது, இந்துக்களின் சொத்துக்களை பிடிங்கி இஸ்லாமியர்களுக்கு வழங்கி விடுவார்கள் என்று கூறியதையும், அதேபோல தேர்தல் அறிக்கையை முஸ்லீம் லீக் கட்சியின் தேர்தல் அறிக்கை என்று பிரதமர் விமர்சித்திருப்பதாகவும் மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

Tags:    

Similar News